Wednesday, January 7, 2009

Dont Say you are of Upper Caste

இனிமேல் நான் உயர்ந்த குலத்தை சேர்ந்தவன் என்று சொல்லாதே . Conclusion of Genetics Study on defferent caste of Tamil Nadu is as follows:

Tamil Nadu state was colonized by several waves of migrants during different time periods. Based on morphologicaltraits Malhotra et al. (1981) recognized the existence of three morphological types among the populations of TamilNadu. The Proto–Australoid features were identified in Paraiyan, Chakkiliyar and Mutracha. People with these features, according to them, might have entered the Tamil region between 15,000–20,000 years ago. Paleo–Mediterranean and Mediterranean features were identified in Kallar and Vanniyar. The antiquity of Mediterranean populations has been placed 10,000 years ago. Western ranchycephalic features identified in Mudaliars, Vellalars, Chettiars, Brahmins and Naidus, might have entered at least 3,000 to 5,000 years ago. The PCA placed Paraiyan, Chakkiliyar and Kallar in the same quadrant, even though Kallar having distinct morphological features. Although, Pallan of scheduled caste group placed in separate quadrant showed affinity with Brahmins (Iyer and Iyengar) in phylogenetic analysis .The genetic affinities of these populations, thus, broadly correspond to their known ethnohistorical affinities. This present study also confirms earlier findings of Balakrishnan and Sanghvi (1981).

Monday, January 5, 2009

GENETICS STUDY OF CASTE SYSTEM

தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி, பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள் தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை. சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம், அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும், சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள மனு ஸ்ம்ரிதி (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&action=edit&redlink=1">மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் (இன்னமும் எழுதப்படவில்லை)" href="http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&action=edit&redlink=1">மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும், தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில் ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருபதாகத் தெரியவில்லை.
சாதி பிரச்சனை தமிழ் நாட்டில் அதிகம் . தற்போது ஜெனெடிக் study மூலம் மக்களை பற்றி அறியலாம்.
இதோ ஆராய்ச்சியின் சாராம்சம் :