Saturday, November 8, 2008

Nature of Tamil

1. ஒரு தமிழன் மற்ற தமிழனை வெளிநாட்டில் பார்த்தால் பிற மொழியில் பேசுவது. 2.எந்த இடத்தில் வாழ்கிறானோ அந்த இடத்தின் வலிமையான மக்களின் மொழியை மட்டும் பேசுவது . Example: Middle East இல் மலயாளி போல் நடித்தல், சிங்கபூரில் தமிழனாக நடித்தல், அமெரிக்காவில் வட இந்தியன் போல நடித்தல்,Mumbai இல் தன்னை Maratian என்று சொல்லுதல் . 3. Western பதார்த்தங்களை சாப்பிடதலே நாகரிகம் என்று நினைத்தல். 7. குழந்தையை அங்கிலத்தில் மட்டும் பேச சொல்லுதல். 8. பிற இனத்தவரை தனக்கு தலைவனாக தெரிந்து கொண்டு பகுமானம் படுதல். 9. சிகப்பாக உள்ளவரை சார் என்று அழைத்தல். 10. etc